- Genre: Politics
- Total pages: 27
- PDF Size: 118 KB
- Author: பெரியார்
Description
1953ல் திருச்சியில் ஆற்றிய உரை, பெரியாரின் ஆய்வுக் கட்டுரை ஆகிய இரண்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திராவிடர் கழகம் - மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், அந்த அமைப்பு எதிர்ப்பின்றி இயங்குவதற்கு பெரியார் உருவாக்கிய பண்புகளை எடுத்துக் காட்டுகிறார். பெரியார் இயக்கத் தோழர்களுக்கு - இது ஒரு வழிகாட்டும் கொள்கை. சைவ, புராண, இதிகாச தத்துவங்களின் நோக்கம் திராவிடர்களை அடிமைப்படுத்துவதே என்ற சமூக வரலாற்றுப் பின்னணியை பெரியார் தனது உரையில் மிக நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.