- Genre: Historical,Philosophy,Politics,Religious
- Total pages: 91
- PDF Size: 612 KB
- Author: By தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
Description
உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதன் அடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை.