- Genre: Historical,Education
- Total pages: 364
- PDF Size: 854 KB
- Author: மு. இராகவையங்கார்
Description
சேரன் - செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற் கண்ட விலையங்களை, நவீன முறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுத வேண்டும் என்பது எனது நெடுநாளவா ஆகும். இச்சேரனை நான் எடுத்துக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது - பண்டைத் தமிழ்வேந்த கண்னே இவன் பெருமை பெற்றவன் என்பதுடன், ஏனைத் தமிழரசரினும் இவன் வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது.